சன்னல்பின்னல்
sannalpinnal
கொடி முதலியவை ஒன்றோடொன்று பின்னியிருத்தல் ; சிக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்னல். சிக்கல். Entanglement, intricacy, confusion;
Tamil Lexicon
, [cṉṉlpiṉṉl] ''s.'' Bushiness, en twinedness, intricacy, entangledness, con fusion, complexity, சிக்குபிக்கு. ''(c.)'' வழக்குசன்னல்பின்னலாயிருக்கிறது. The law suit is very complicated.
Miron Winslow
caṉṉal-piṉṉal,
n. Redupl.
Entanglement, intricacy, confusion;
பின்னல். சிக்கல்.
DSAL