மனோராச்சியம்
manoraachiyam
மனோபாவனையில் எண்ணியது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனோபாவனையில் எண்ணியது. மனோராச்சிய முயன்றான் (ஞானவ.சுக்கி.7) Fancy, reverie, chimera; castles in the air;
Tamil Lexicon
, ''s.'' Idle fancy, reverie, chimera, வீணெண்ணம்.
Miron Winslow
maṉōrācciyam
n. manō-rājya.
Fancy, reverie, chimera; castles in the air;
மனோபாவனையில் எண்ணியது. மனோராச்சிய முயன்றான் (ஞானவ.சுக்கி.7)
DSAL