மனோசிலை
manosilai
பிறவிப்பாஷாணவகை. கழறிடு சத்தியோசாத முகத்தின் மனோசிலைதனையும் (வாயுசங்.பாசுபதா.14). Realgar, a mineral poison, Arsenicum rubum;
Tamil Lexicon
, [maṉōcilai] ''s.'' [''also'' சிலை.] A kind of orpiment; red arsenic, ஓர்பாஷாணம். W. p. 64.
Miron Winslow
maṉōcilai
n. manaš-šilā.
Realgar, a mineral poison, Arsenicum rubum;
பிறவிப்பாஷாணவகை. கழறிடு சத்தியோசாத முகத்தின் மனோசிலைதனையும் (வாயுசங்.பாசுபதா.14).
DSAL