Tamil Dictionary 🔍

மருதக்கிழவன்

maruthakkilavan


மருதநிலத் தலைவன் ; மருத நிலத்துக்குரிய கடவுளான இந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருதநிலத்தலைவன். 1. Chief of an agricultural tract; [மருதநிலத்துக்கு உரிய கடவுள்] இந்திரன். (பிங்.) 2. Indra, as the presiding deity of marutam;

Tamil Lexicon


maruta-k-kiḻavaṉ
n. மருதம்+.
1. Chief of an agricultural tract;
மருதநிலத்தலைவன்.

2. Indra, as the presiding deity of marutam;
[மருதநிலத்துக்கு உரிய கடவுள்] இந்திரன். (பிங்.)

DSAL


மருதக்கிழவன் - ஒப்புமை - Similar