Tamil Dictionary 🔍

தனுசன்

thanusan


மகன் ; தனுவினிடம் ; தோன்றிய அசுரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகன் (W.) Son; [தனுவினிடம் தோன்றியவன்] அசுரன். சம்புவன் சம்புமாலி யெனும்பெயர்த்தனுசர் தம்மை (பாரத.நிவாத.27). Asura, as descended from Danu;

Tamil Lexicon


மகன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [taṉucaṉ] ''s.'' (''fem.'' தனுசை.) A son, குமாரன்; [''ex'' தனு, body ''et'' சம், one born.] 2. See தனுசர்.

Miron Winslow


taṉucaṉ,
n. tanu-ja.
Son;
மகன் (W.)

taṉucaṉ,.
n. danu-ja.
Asura, as descended from Danu;
[தனுவினிடம் தோன்றியவன்] அசுரன். சம்புவன் சம்புமாலி யெனும்பெயர்த்தனுசர் தம்மை (பாரத.நிவாத.27).

DSAL


தனுசன் - ஒப்புமை - Similar