மனப்பூரிப்பு
manappoorippu
மிகுகளிப்பு ; முழுமனநிறைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மனப்பூரணம், 1, 2, 3.
Tamil Lexicon
, ''v. noun.'' [''inf.'' மனம்பூரி க்க.] Fulness of heart, excessive joy, மிகு களிப்பு. 2. Contentment, as மனப்பூரணம்.
Miron Winslow
maṉa-p-pūrippu
n. id.+.
See மனப்பூரணம், 1, 2, 3.
.
DSAL