மனப்பரிப்பு
manapparippu
காண்க : மனத்துயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மனத்துயர். பகலிராப் பரவப்பெற்றேனினியென்ன மனப்பரிப்பே (திவ். திருவாய். 6, 4, 6).
Tamil Lexicon
maṉa-p-parippu
n. id.+பரி-.
See மனத்துயர். பகலிராப் பரவப்பெற்றேனினியென்ன மனப்பரிப்பே (திவ். திருவாய். 6, 4, 6).
.
DSAL