மாதப்பிறப்பு
maathappirappu
சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் போகும் காலம் ; மாதத்தின் முதல் நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாதத்தின் முதனாள். Colloq. 1. The first day of a month; சூரியன் ஓரிராசியிலிருந்து அடுத்த ராசியிற் செல்லுவதான மாசத்தொடக்கத்தின் சமயம். (பஞ்.) 2. Beginning of a month, being the moment when the Sun passes from one irāci to the next;
Tamil Lexicon
, ''s.'' The beginning of a month, மாதத்தோற்றம்.
Miron Winslow
māta-p-piṟappu
n. id.+.
1. The first day of a month;
மாதத்தின் முதனாள். Colloq.
2. Beginning of a month, being the moment when the Sun passes from one irāci to the next;
சூரியன் ஓரிராசியிலிருந்து அடுத்த ராசியிற் செல்லுவதான மாசத்தொடக்கத்தின் சமயம். (பஞ்.)
DSAL