Tamil Dictionary 🔍

மனத்தூய்மை

manathooimai


மனமாசின்மை ; மனத்தின் நேர்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனத்தின் பரிசுத்தம். 1. Purity of mind மனத்தின் நேர்மை. 2. Sincerity;

Tamil Lexicon


மனச்சுத்தம்

Na Kadirvelu Pillai Dictionary


maṉa-t-tūymai
n. id.+.
1. Purity of mind
மனத்தின் பரிசுத்தம்.

2. Sincerity;
மனத்தின் நேர்மை.

DSAL


மனத்தூய்மை - ஒப்புமை - Similar