Tamil Dictionary 🔍

மந்திரோபதேசம்

mandhiroapathaesam


மந்திரத்தை யுபதேசிக்கை. 1.Instruction in mantras; ஆசிரியன் திருவிலச்சினைசெய்தபின் அஷ்டாட்சர மந்திரத்தைச் சீடனுக்கு உபதேசிப்பதாகிய ஸம்ஸ்காரம். Vaiṣṇ. 2. The ceremony of teaching the eight-lettered mantra, after initiation by a guru, one of paca-camskāram, q.v.;

Tamil Lexicon


, ''s.'' Teaching the muntra to the disciple.

Miron Winslow


mantirōpatēcam
n. id.+upa-dēša.
1.Instruction in mantras;
மந்திரத்தை யுபதேசிக்கை.

2. The ceremony of teaching the eight-lettered mantra, after initiation by a guru, one of panjca-camskāram, q.v.;
ஆசிரியன் திருவிலச்சினைசெய்தபின் அஷ்டாட்சர மந்திரத்தைச் சீடனுக்கு உபதேசிப்பதாகிய ஸம்ஸ்காரம். Vaiṣṇ.

DSAL


மந்திரோபதேசம் - ஒப்புமை - Similar