மந்திரவாள்
mandhiravaal
மந்திரசக்திவாய்ந்த வாள். (W.) 1. Magical sword; அரசுக்கு அறிகுறியான வாள். (யாழ். அக.) 2. Sword of royalty;
Tamil Lexicon
, ''s.'' A magical sword.
Miron Winslow
mantira-vāḷ
n. மந்திரம்1+.
1. Magical sword;
மந்திரசக்திவாய்ந்த வாள். (W.)
2. Sword of royalty;
அரசுக்கு அறிகுறியான வாள். (யாழ். அக.)
DSAL