Tamil Dictionary 🔍

மந்திரக்கிழவர்

mandhirakkilavar


சூழ்வினையாளர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆலோசனைச் சபையார் ஆணையான். . தன் மந்திரக்கிழவரை வருகென் றேவினான் (கம்பரா. அயோத். மந்திர. 4) King's counsellors, ministers;

Tamil Lexicon


mantira-k-kiḷavar
n. id.+.
King's counsellors, ministers;
ஆலோசனைச் சபையார் ஆணையான். . தன் மந்திரக்கிழவரை வருகென் றேவினான் (கம்பரா. அயோத். மந்திர. 4)

DSAL


மந்திரக்கிழவர் - ஒப்புமை - Similar