தருமக்கிழவர்
tharumakkilavar
தருமத்தைக் காப்பவர் ; அறச்செயல் புரிதற்குரிய வணிகர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தருமத்தைக்காப்பவர். (சங். அக.) 1. Guardians of virtue; [தருமச்செயல் புரிதற்கு உரியவர்] வைச்யர். (பிங்.) 2. Vaišya caste, as enjoined to do charity;
Tamil Lexicon
, ''s.'' Traders of three kinds, the வைசியர் caste; ''(lit.)'' guardians of justice. See வைசியர், 3.
Miron Winslow
taruma-k-kiḻavar,
n. id. +.
1. Guardians of virtue;
தருமத்தைக்காப்பவர். (சங். அக.)
2. Vaišya caste, as enjoined to do charity;
[தருமச்செயல் புரிதற்கு உரியவர்] வைச்யர். (பிங்.)
DSAL