Tamil Dictionary 🔍

தந்திரக்காரன்

thandhirakkaaran


சூழ்ச்சியுள்ளவன் , யுக்திக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூழ்ச்சியுள்ளவன். 1. Cunning man, crafty fellow ; யுக்திக்காரன். 2. A person of subtle mind ;

Tamil Lexicon


tantira-k-kāraṉ,
n.தந்திரம் +.
1. Cunning man, crafty fellow ;
சூழ்ச்சியுள்ளவன்.

2. A person of subtle mind ;
யுக்திக்காரன்.

DSAL


தந்திரக்காரன் - ஒப்புமை - Similar