Tamil Dictionary 🔍

மந்திரக்கோடி

mandhirakkoati


மந்திரவாழ்த்துகளோடு மணமகள் பெறும் கூறைப்புடைவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்திராசீர்வாதங்களோடு மணமகள் பெறும் கூறைப் புடைவை. மந்திரக்கோடி யுடுத்தி (திவ். நாய்ச். 6, 3) The wedding cloth given to a bride, as consecrated with mantras;

Tamil Lexicon


mantira-k-kōṭi
n. id.+.
The wedding cloth given to a bride, as consecrated with mantras;
மந்திராசீர்வாதங்களோடு மணமகள் பெறும் கூறைப் புடைவை. மந்திரக்கோடி யுடுத்தி (திவ். நாய்ச். 6, 3)

DSAL


மந்திரக்கோடி - ஒப்புமை - Similar