Tamil Dictionary 🔍

முடியுறுப்பு

mutiyuruppu


தாமம் , முகுடம் , பதுமம் , கோடகம் , கிம்புரி என்னும் ஐவகையான மகுட வகுப்புகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமம், முகுடம், பதுமம், கோடகம். கிம்புரி என ஜவகைப்பட்ட மகுட வுறுப்புக்கள். (திவா.) Ornamental parts of a crown, five in number, viz., tāmam, mukuṭam, patumam, kōṭakam, kimpuri;

Tamil Lexicon


முடியினங்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Any ornamental part of a crown.

Miron Winslow


muṭi-y-uṟuppu
n. id.+.
Ornamental parts of a crown, five in number, viz., tāmam, mukuṭam, patumam, kōṭakam, kimpuri;
தாமம், முகுடம், பதுமம், கோடகம். கிம்புரி என ஜவகைப்பட்ட மகுட வுறுப்புக்கள். (திவா.)

DSAL


முடியுறுப்பு - ஒப்புமை - Similar