மதிமோசம்
mathimosam
அறிவின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவின்மை. மதிமோசமோ உன்றன் விதிவசமோ. . . அருவருக்கிறாய் (இராமநா. உயுத். 2). Lack of sense; stupidity, folly;
Tamil Lexicon
mati-mōcam
n. id.+.
Lack of sense; stupidity, folly;
அறிவின்மை. மதிமோசமோ உன்றன் விதிவசமோ. . . அருவருக்கிறாய் (இராமநா. உயுத். 2).
DSAL