மண்மேடிடுதல்
manmaetiduthal
ஆறு , வயல் முதலியன மணலால் தூர்ந்து மேடாய்ப்போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆறு வயல் முதலியன மணலால் தூர்ந்து மேடாய்ப் போதல். To silt, as a river, field, etc.;
Tamil Lexicon
maṇ-mēṭiṭu-
v. intr. மண்மேடு+இடு-.
To silt, as a river, field, etc.;
ஆறு வயல் முதலியன மணலால் தூர்ந்து மேடாய்ப் போதல்.
DSAL