Tamil Dictionary 🔍

மண்டபச்செலவு

mandapachelavu


உற்சவமூர்த்தி மண்டபத்தில் எழுந்தருளுவதற்காகச் செய்யும் செலவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உற்சவமூர்த்தி மண்டபத்தில் எழுந்தருள்வதற்காகச் செய்யுஞ் செலவு. (W.) Expense incurred for receiving a deity in a maṇṭapam during a festival;

Tamil Lexicon


, ''v. noun.'' Expense of cloth, and other adornings, at a festival.

Miron Winslow


maṇṭapa-c-celavu
n. மண்டபம்1+.
Expense incurred for receiving a deity in a maṇṭapam during a festival;
உற்சவமூர்த்தி மண்டபத்தில் எழுந்தருள்வதற்காகச் செய்யுஞ் செலவு. (W.)

DSAL


மண்டபச்செலவு - ஒப்புமை - Similar