பண்டாக்கள்
pantaakkal
தலங்களில் பயணிகளுக்கு உதவி செய்யும் பார்ப்பனப் புரோகிதர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராமேசுரம் முதலிய தலங்களில் யாத்திரிகருக்கு உதவிசெய்யும் பிராமணப் புரோகிதர். A class of Brahmin priests who assist pilgrims, as in Ramēsvaram;
Tamil Lexicon
paṇṭākkaḷ,
n. [K. baṇda.]
A class of Brahmin priests who assist pilgrims, as in Ramēsvaram;
இராமேசுரம் முதலிய தலங்களில் யாத்திரிகருக்கு உதவிசெய்யும் பிராமணப் புரோகிதர்.
DSAL