மண்சீலை
manseelai
மருந்தைப் புடமிடக் கலத்தின்மேல் சுற்றும் மண்ணூட்டிய துணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருந்து புடமிடக் கலத்தின்மேற் சுற்றும் மண்ணூட்டிய துணி. Colloq. Piece of cloth coated with luting and tied either round the mouth of the pot for calcining medicines or round the medicines to be calcined;
Tamil Lexicon
, ''s.'' [''com.'' சீலைமண்.] A rag coated with luting tied over a pot for calcining medicines, or tied round me dicines to be calcined.
Miron Winslow
maṇ-cīlai
n. id.+.
Piece of cloth coated with luting and tied either round the mouth of the pot for calcining medicines or round the medicines to be calcined;
மருந்து புடமிடக் கலத்தின்மேற் சுற்றும் மண்ணூட்டிய துணி. Colloq.
DSAL