Tamil Dictionary 🔍

மடிச்சீலை

maticheelai


ஆசார உடை ; கோவணம் ; மடியிற் கட்டிக்கொள்ளும் பணப்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசாரவஸ்திரம். 1. Ceremonially pure cloth; மடியிர்கட்டிகொள்ளும் பணப்பை மடிச்சிலை கொட்டித் தாராதவரார் (விறலிவிடு. 117). 2. Purse kept in the girdle; . 3. See மடிசீலை, 2. Loc.

Tamil Lexicon


--மடிப்பை, ''s.'' A purse kept in the girdle.

Miron Winslow


maṭi-c-cīlai
n. மடி.+.
1. Ceremonially pure cloth;
ஆசாரவஸ்திரம்.

2. Purse kept in the girdle;
மடியிர்கட்டிகொள்ளும் பணப்பை மடிச்சிலை கொட்டித் தாராதவரார் (விறலிவிடு. 117).

3. See மடிசீலை, 2. Loc.
.

DSAL


மடிச்சீலை - ஒப்புமை - Similar