மணிக்கயிறு
manikkayiru
கண்டாமணியை இழுத்தடிக்குங் கயிறு ; முடிச்சுள்ள சாட்டைக்கயிறு ; பாசக்கயிறு ; முத்துவடம் ; முறுக்கு நன்கமைந்த கயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடிச்சுள்ள சாட்டைக் கயிறு. 2. Whip-lash with knots; பாசக்கயிறு. மணிக்கயிற்றினாற் றளைத்தனர் (உபதேசகா. சிவபுண்ணிய. 272). 3. Yama's noose; முத்துவடம். மணிக்கயிற் றூசன் மறலிய விடத்தும் (பெருங். உஞ்சைக். 34, 116). 4. String of pearls; முறுக்கு நன்கமைந்து மெல்லிதான கயிறு. Loc. 5. Finely twisted cord; கண்டாமணியை இழுத்தடிக்குங் கயிறு. 1. Bell-rope;
Tamil Lexicon
, ''s.'' A bell-rope. 2. A whip lash with knots in the end, as அஞ்சுமணிக் கயிறு.
Miron Winslow
maṇi-k-kayiṟu
n. id.+.
1. Bell-rope;
கண்டாமணியை இழுத்தடிக்குங் கயிறு.
2. Whip-lash with knots;
முடிச்சுள்ள சாட்டைக் கயிறு.
3. Yama's noose;
பாசக்கயிறு. மணிக்கயிற்றினாற் றளைத்தனர் (உபதேசகா. சிவபுண்ணிய. 272).
4. String of pearls;
முத்துவடம். மணிக்கயிற் றூசன் மறலிய விடத்தும் (பெருங். உஞ்சைக். 34, 116).
5. Finely twisted cord;
முறுக்கு நன்கமைந்து மெல்லிதான கயிறு. Loc.
DSAL