Tamil Dictionary 🔍

மணிமுடி

manimuti


இரத்தினகிரீடம் ; இறுகித் திரண்ட முடிச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1.See மணிமகுடம், 1. இறுகித் திரண்ட முடிச்சு. மணிமுடி யேறின (சிலப். 27, 65). 2. Hard knot;

Tamil Lexicon


maṇi-muṭi
n. மணி+.
1.See மணிமகுடம், 1.
.

2. Hard knot;
இறுகித் திரண்ட முடிச்சு. மணிமுடி யேறின (சிலப். 27, 65).

DSAL


மணிமுடி - ஒப்புமை - Similar