Tamil Dictionary 🔍

மணிப்பாரி

manippaari


இராக்காவலர்களின் பாட்டுவகை ; அரண்மனைவாயிலில் மணியடித்துக் காவல் புரியும் வேலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராக்காவலாளரின் பாட்டுவகை. 1. A kind of night-watchman's song; மணியடித்துக் கொண்டு சுற்றும் இராக்காவல். 2. Patrol by night-watchman, sounding gongs;

Tamil Lexicon


maṇi-p-pārī
n. id.+.
1. A kind of night-watchman's song;
இராக்காவலாளரின் பாட்டுவகை.

2. Patrol by night-watchman, sounding gongs;
மணியடித்துக் கொண்டு சுற்றும் இராக்காவல்.

DSAL


மணிப்பாரி - ஒப்புமை - Similar