Tamil Dictionary 🔍

மணிப்பாரா

manippaaraa


அரண்மனை வாயிலில் மணியடித்துக் காவல்புரியும் வேலை. 2. Office of striking the hour-gong at a palace-gate; அரண்மனை வாயிலில் நேரத்தை அறிவிக்க அடிக்கும் மணிகட்டிய காவலிடம். 1. Palace gate where the hours are struck;

Tamil Lexicon


maṇi-p-pārā
n. id.+. Loc.
1. Palace gate where the hours are struck;
அரண்மனை வாயிலில் நேரத்தை அறிவிக்க அடிக்கும் மணிகட்டிய காவலிடம்.

2. Office of striking the hour-gong at a palace-gate;
அரண்மனை வாயிலில் மணியடித்துக் காவல்புரியும் வேலை.

DSAL


மணிப்பாரா - ஒப்புமை - Similar