சம்பாரி
sampaari
சம்பன் என்ற அசுரனைக் கொன்ற இந்திரன் ; அக்கினி தேவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[சம்பன் என்ற அசுரனைக் கொன்றவன்] இந்திரன். 1. Indra, as the vanquisher of an Asura named Jambha ; அக்கினிதேவன் (யாழ். அக.) 2. Agni, the fire-god;
Tamil Lexicon
அக்கினி,இந்திரன்.
Na Kadirvelu Pillai Dictionary
campāri,
n. jambha+ari.
1. Indra, as the vanquisher of an Asura named Jambha ;
[சம்பன் என்ற அசுரனைக் கொன்றவன்] இந்திரன்.
2. Agni, the fire-god;
அக்கினிதேவன் (யாழ். அக.)
DSAL