Tamil Dictionary 🔍

மணிப்பிரவாளம்

manippiravaalam


மணியும் பவளமும் கலந்தமை போன்று வடமொழியும் தென்மொழியும் கலந்த நடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடமொழியுந் தென்மொழியும்போன்ற இருமொழிச்சொற்கள் விரவிவரும் நடை. (வீரசோ. அலங். 40.) A kind of style in which words of two languages, like Sanskrit and a vernacular, are mixed;

Tamil Lexicon


maṇi-p-piravāḷam
n. maṇi-pravāla
A kind of style in which words of two languages, like Sanskrit and a vernacular, are mixed;
வடமொழியுந் தென்மொழியும்போன்ற இருமொழிச்சொற்கள் விரவிவரும் நடை. (வீரசோ. அலங். 40.)

DSAL


மணிப்பிரவாளம் - ஒப்புமை - Similar