மணிபூரகம்
manipoorakam
ஆறு நிலைக்களங்களுள் ஒன்றாகிய நாபித்தானம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆறதாரங்களுள் நாபிப்பிரதேசத்தில் சுவாதிட்டானத்தின் மேலாகப் பத்திதழ்த் தாமரை வடிவுடையதாகக் கருதப்படும் தானம். A mystic centre in the body, described as a ten-petalled lotus and situate in the navel region above cuvātiṭṭāṉam, one of āṟātāram, q.v.;
Tamil Lexicon
--மணிபூரம், ''s. [in Hin. physiol.]'' One of the six regions of the body--that of the navel, நாபிஸ்தானம். W. p. 632.
Miron Winslow
maṇipūrakam
n. maṇi-pūraka. (Yōga.)
A mystic centre in the body, described as a ten-petalled lotus and situate in the navel region above cuvātiṭṭāṉam, one of āṟātāram, q.v.;
ஆறதாரங்களுள் நாபிப்பிரதேசத்தில் சுவாதிட்டானத்தின் மேலாகப் பத்திதழ்த் தாமரை வடிவுடையதாகக் கருதப்படும் தானம்.
DSAL