Tamil Dictionary 🔍

மிருகம்

mirukam


விலங்கு ; மான் ; விலங்கின் பொது ; மிருகசீரிடநாள் ; பன்றி ; யானைவகை ; கத்தூரிமான் ; பாம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மான். (சூடா.) 1. Deer antelope; . 6. See மிருகசீருடம். (யாழ். அக.) பன்றி. (W.) 3. Pig, hog; வேட்டை. (யாழ்.அக.) Hunt; பாம்பு (நாமதீப. 258.) 7. Snake; கஸ்தூரிமான். (யாழ். அக.) 5. Musk-deer; விலங்கின்பொது. (சூடா.) 2. Animal in general; யானைவகை. (யாழ். அக.) 4. A kind of elephant;

Tamil Lexicon


s. an animal, a beast, a brute, விலங்கு; 2. a pig, a hog, பன்றி; 3. a deer, an antelope, மாள். மிருககீரம், -க்ஷீரம், the milk of a doe, மான்பால். மிருககுணம், -க்குணம், த்தனம், brutish disposition, brutality. மிருக சஞ்சாரம், a place frequented and infested by beasts; 2. bestiality, beastliness in sexual intercourse, gross indecency. மிருகசாதி, the brute creation. மிருகசீரிடம், -சீரிஷம், the fifth lunar mansion containing three stars in Orion and figured by an antelope's head. மிருகசீவனன், மிருகத்தியு, a fowler, a hunter. மிருக சைடகம், a pole-cat, a wild cat. மிருக தஞ்சகன், a dog. மிருகதரன், the moon. மிருகதூர்த்தகன், a fox. மிருகநாபி, musk-bag, கஸ்தூரி; 2. the musk-deer (cat) கஸ்தூரிப்பூனை. மிருகநாபிசம், musk மிருகபதி, மிருகராசன், மிருகேந்திரன், the lion, king of beasts. மிருகமதம், musk. மிருகவ்வியம், hunting, வேட்டை. மிருகாங்கம், wind, காற்று; 2. moon, சந்திரன். மிருகாங்கன், the moon; 2. Siva. மிருகாதனம், a lion; 2. a Siva. மிருகாதனம், a lion; 2. a hyaena; 3. a leopard, சிவிங்கி. மிருகாதி, a tiger, புலி. மிருகாயினம், the skin of a deer. மிருகாரி, a lion; 2. a tiger; 3. a dog, a hound.

J.P. Fabricius Dictionary


காட்சி.

Na Kadirvelu Pillai Dictionary


mirukam மிருகம் animal, beast

David W. McAlpin


, [mirukam] ''s.'' A deer, an antelope, மான். 2. An animal in general, விலங்கின்பொது. 3. A beast, a brute. W. p. 669. MRUGA. 4. A pig, a hog, பன்றி.

Miron Winslow


mirukam
n. mrga.
1. Deer antelope;
மான். (சூடா.)

2. Animal in general;
விலங்கின்பொது. (சூடா.)

3. Pig, hog;
பன்றி. (W.)

4. A kind of elephant;
யானைவகை. (யாழ். அக.)

5. Musk-deer;
கஸ்தூரிமான். (யாழ். அக.)

6. See மிருகசீருடம். (யாழ். அக.)
.

7. Snake;
பாம்பு (நாமதீப. 258.)

mirukam
n. mrgayā.
Hunt;
வேட்டை. (யாழ்.அக.)

DSAL


மிருகம் - ஒப்புமை - Similar