Tamil Dictionary 🔍

மணிபல்லவம்

manipallavam


காவிரிப்பூம்பட்டினத்திற்குக் தென்கிழக்கே 30 யோசனைத் தூரத்திலுள்ளதும் புத்தபாதபீடிகையுடையதுமான ஒரு தீவு. மணி மேகலையை மணிபல்லவத்துய்த்து (மணி. பதி. 44). An island, 30 yōjanas south-east of Kāvirip-pūmpaṭṭiṉam, said to contain a foot-print of the Buddha on a pedestal;

Tamil Lexicon


maṇi-pallavam
n. மணி+.
An island, 30 yōjanas south-east of Kāvirip-pūmpaṭṭiṉam, said to contain a foot-print of the Buddha on a pedestal;
காவிரிப்பூம்பட்டினத்திற்குக் தென்கிழக்கே 30 யோசனைத் தூரத்திலுள்ளதும் புத்தபாதபீடிகையுடையதுமான ஒரு தீவு. மணி மேகலையை மணிபல்லவத்துய்த்து (மணி. பதி. 44).

DSAL


மணிபல்லவம் - ஒப்புமை - Similar