மணிகன்றிகை
manikanrikai
காசியிலுள்ள ஒரு தீர்த்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மணிகர்ணிகை. காசியிற் சிறந்ததொன் மணிகன்றிகை (கந்தபு. தக்கன்சிவபூ. 2).
Tamil Lexicon
maṇikaṉṟikai
n.
See மணிகர்ணிகை. காசியிற் சிறந்ததொன் மணிகன்றிகை (கந்தபு. தக்கன்சிவபூ. 2).
.
DSAL