மணாட்டுப்பெண்
manaattuppen
மருமகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருமகள். நந்த கோபருடைய மணாட்டுப்பெண்ணாய் (திவ். திருப்பா. 18, வ்யா. பக்.168). Daughter-in-law;
Tamil Lexicon
maṇāṭṭu-p-peṇ
n. மணாட்டு+.
Daughter-in-law;
மருமகள். நந்த கோபருடைய மணாட்டுப்பெண்ணாய் (திவ். திருப்பா. 18, வ்யா. பக்.168).
DSAL