வீட்டுப்பெண்
veettuppen
குடும்பத்திலே பிறந்த பெண் ; மகன் மனைவி , மருமகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடும்பத்திலே பிறந்த பெண். 1. Daughter of the family; மகன் மனைவி. (W.) 2. Daughter-in-law;
Tamil Lexicon
vīṭṭu-p-pen
n. id.+.
1. Daughter of the family;
குடும்பத்திலே பிறந்த பெண்.
2. Daughter-in-law;
மகன் மனைவி. (W.)
DSAL