Tamil Dictionary 🔍

மணற்கோட்டை

manatrkoattai


மணலாலான கோட்டை ; வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற்குவியல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெள்ளத்தைத்தடுக்க இடும் மணற்குவியல். (பதிற்றுப். 30, உரை.) 2. Protecting bank of sand, as of a river in floods; மணலாலான கோட்டை. 1. Sand embankment, as a rampart;

Tamil Lexicon


maṇaṟ-kōṭṭai
n. id.+.
1. Sand embankment, as a rampart;
மணலாலான கோட்டை.

2. Protecting bank of sand, as of a river in floods;
வெள்ளத்தைத்தடுக்க இடும் மணற்குவியல். (பதிற்றுப். 30, உரை.)

DSAL


மணற்கோட்டை - ஒப்புமை - Similar