முக்கோட்டை
mukkoattai
தன்னை வழிபட்டோர்க்குப் பாடுமாற்றலை அளிக்கும் கொற்றவை கோயில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழிபட்டோர்க்குக் கவித்துவ சக்தியை அளிக்கும் துர்க்கையின் கோயில். பாடுவித்த முக்கோட்டை யிருகிறபடி (ஈடு, 4, 5, 2). A shrine of Durgā who is said to endow Her votaries with poetic power;
Tamil Lexicon
mu-k-kōṭṭai
n. cf. மூக்கோட்டை.
A shrine of Durgā who is said to endow Her votaries with poetic power;
வழிபட்டோர்க்குக் கவித்துவ சக்தியை அளிக்கும் துர்க்கையின் கோயில். பாடுவித்த முக்கோட்டை யிருகிறபடி (ஈடு, 4, 5, 2).
DSAL