Tamil Dictionary 🔍

மண்கட்டை

mankattai


உடம்பு. 2. The human body; வாணக்குழலின் களிமண்ணடைப்பு. 1. Base of rocket, formed of clay;

Tamil Lexicon


, ''s. [prov.]'' The base of a rocket formed of clay. 2. The body, ''spoken diminutively'', உடம்பு.

Miron Winslow


maṇ-kaṭṭai
n. id.+. (J.)
1. Base of rocket, formed of clay;
வாணக்குழலின் களிமண்ணடைப்பு.

2. The human body;
உடம்பு.

DSAL


மண்கட்டை - ஒப்புமை - Similar