மனக்கோட்டை
manakkoattai
வீண் எண்ணம் ; புலவிநீட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புலவிநீட்டம். அழிந்த மன்கோட்டையர் (பரிபா, 10, 57). Long sulks; விணெண்ணம். Colloq. Building castles in the air; vain imaginings;
Tamil Lexicon
maṉa-k-kōṭṭai
n. id.+கோடு-.
Long sulks;
புலவிநீட்டம். அழிந்த மன்கோட்டையர் (பரிபா, 10, 57).
maṉa-k-kōṭṭai
n. id.+கோட்டை.
Building castles in the air; vain imaginings;
விணெண்ணம். Colloq.
DSAL