மணற்கொட்டகம்
manatrkottakam
சிறுவர் விளையாட்டாக மணலால் அமைக்குஞ் சிறுவீடு. ஓரரணை மணற்கொட்டகத்தைச் சிதறினாற் போலே அனாயாஸேந அழித்து (திவ். திருநெடுந். 28, வ்யா.). Toy-house of sand, in children's play;
Tamil Lexicon
maṇaṟ-koṭṭakam
n. மணல்+.
Toy-house of sand, in children's play;
சிறுவர் விளையாட்டாக மணலால் அமைக்குஞ் சிறுவீடு. ஓரரணை மணற்கொட்டகத்தைச் சிதறினாற் போலே அனாயாஸேந அழித்து (திவ். திருநெடுந். 28, வ்யா.).
DSAL