Tamil Dictionary 🔍

மட்டிவாயன்

mattivaayan


திறந்தகன்ற வாயையுடையவன். 1. One who has a gaping mouth; பதினெட்டங்குலம் வளர்வதும் சாம்பனிறமுள்ளதுமான கடல்மீன்வகை. 3. A sea-fish, silvery grey, attaining 18 in. in length, Chrysophrys datnia; முப்பது அங்குலம் வளரக்கூடியதும் சாம்பல் நிறமுள்ளதுமான மீன்வகை. 2. Black rock-cod, silvery grey, attaining 30 in. in length, Sparusberda;

Tamil Lexicon


maṭṭi-vāyaṉ
n. மட்டிவாய்.
1. One who has a gaping mouth;
திறந்தகன்ற வாயையுடையவன்.

2. Black rock-cod, silvery grey, attaining 30 in. in length, Sparusberda;
முப்பது அங்குலம் வளரக்கூடியதும் சாம்பல் நிறமுள்ளதுமான மீன்வகை.

3. A sea-fish, silvery grey, attaining 18 in. in length, Chrysophrys datnia;
பதினெட்டங்குலம் வளர்வதும் சாம்பனிறமுள்ளதுமான கடல்மீன்வகை.

DSAL


மட்டிவாயன் - ஒப்புமை - Similar