கைமுட்டி
kaimutti
விரல் மடக்கியுள்ள கை ; முட்டியுத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரல்மடக்கியுள்ள கை. 1. Clenched fist; மூட்டியுத்தம். Loc. 2. Boxing with the fist; அஸ்தப்பிரயோகம். Vul. 3. Self-pollution;
Tamil Lexicon
, [kaimuṭṭi] ''s.'' The clenched fist; any thing grasped in the fist; boxing with the fist.
Miron Winslow
kai-muṭṭi,
n. id. +.
1. Clenched fist;
விரல்மடக்கியுள்ள கை.
2. Boxing with the fist;
மூட்டியுத்தம். Loc.
3. Self-pollution;
அஸ்தப்பிரயோகம். Vul.
DSAL