மடைக்கடல்
mataikkadal
ஆறு கடலொடு கலக்கும் இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நதிமுகத்துவாரமுள்ள கடற்பாகம். (யாழ். அக.) River-mouth, that part of the sea where the river joins it;
Tamil Lexicon
maṭai-k-kaṭal
n. மடை1 +.
River-mouth, that part of the sea where the river joins it;
நதிமுகத்துவாரமுள்ள கடற்பாகம். (யாழ். அக.)
DSAL