Tamil Dictionary 🔍

மஞ்சனமெடுத்தல்

manjanameduthal


திருமஞ்சனத்துக்குரிய நீரை நதி அல்லது குளத்தினின்று மேலதாளம் முதலிய மரியதைகளுடன் கொணர்தல். To bring water from a river or sacred tank for performing ablutions;

Tamil Lexicon


, ''v. noun.'' Bringing water, as a brahman on the head, or on an elephant, from a river, or sacred tank, attended with music.

Miron Winslow


manjcaṉam-etu-
v. intr. id.+.
To bring water from a river or sacred tank for performing ablutions;
திருமஞ்சனத்துக்குரிய நீரை நதி அல்லது குளத்தினின்று மேலதாளம் முதலிய மரியதைகளுடன் கொணர்தல்.

DSAL


மஞ்சனமெடுத்தல் - ஒப்புமை - Similar