மஞ்சணீர்விளையாட்டு
manjaneervilaiyaattu
விழா, விவாகம் முதலியவற்றின் முடிவில் மஞ்சணீரிறைத்து விளையாடுகை. Play of sprinkling turmeric-mixed water at the close of a festival, marriage, etc.;
Tamil Lexicon
--மஞ்சள்விளையா ட்டு, ''s.'' Play with turmeric-water, at the close of a temple-festival, or at a marri age.--''Note.'' Lime is often added to heighten the color, and cause mischief.
Miron Winslow
manjcaṇīr-viḷaiyāṭṭu
n. id.+.
Play of sprinkling turmeric-mixed water at the close of a festival, marriage, etc.;
விழா, விவாகம் முதலியவற்றின் முடிவில் மஞ்சணீரிறைத்து விளையாடுகை.
DSAL