Tamil Dictionary 🔍

நீர்விளையாட்டு

neervilaiyaattu


ஆடவரும் மகளிரும் தண்ணீரில் இறங்கி நின்று புரியும் விளையாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சலக்கிரீடை. விழவு நீர்விளையாட்டு விருப்பினல் (சீவக. 856). Sporting in water;

Tamil Lexicon


சலக்ரீடை.

Na Kadirvelu Pillai Dictionary


nīr-viḷaiyāṭṭu,
n. id.+.
Sporting in water;
சலக்கிரீடை. விழவு நீர்விளையாட்டு விருப்பினல் (சீவக. 856).

DSAL


நீர்விளையாட்டு - ஒப்புமை - Similar