மோதிரவிளையாட்டு
mothiravilaiyaattu
விவாகத்தில் குடத்துநீரில் மோதிரமிட்டு மணமக்கள் எடுத்து ஆடும் விளையாட்டு. (W.) 1. An item in the marriage festivities in which the bride and bridegroom pick out a ring dropped into a pot of water; மோதிரத்தை ஒளித்து எடுக்கும் பிள்ளைவிளையாட்டுவகை. Loc. 2. A children's game of hiding a ring and finding it;
Tamil Lexicon
, ''v. noun.'' A marriage ceremony in which the bride and bride groom are required to pick out a ring from a pot of water.
Miron Winslow
mōtira-viḷaiyāṭṭu
n. id.+.
1. An item in the marriage festivities in which the bride and bridegroom pick out a ring dropped into a pot of water;
விவாகத்தில் குடத்துநீரில் மோதிரமிட்டு மணமக்கள் எடுத்து ஆடும் விளையாட்டு. (W.)
2. A children's game of hiding a ring and finding it;
மோதிரத்தை ஒளித்து எடுக்கும் பிள்ளைவிளையாட்டுவகை. Loc.
DSAL