மச்சபுராணம்
machapuraanam
பதினெண்புராணத்துள் மச்சாவதாரமெடுத்த திருமாலால் சிவபிரானுடைய பெருமை விளங்க உபதேசிக்கப்பெற்ற புராணம். (பிங்.) 1. A chief Purāṇa in honour of šiva, narrated by Viṣṇu in His fish-incarnation, one of patiṉeṇ-purāṇam, q.v.;` திருநெல்வேலி வடமலையப்ப பிள்ளையனால் கி.பி. 1706-இல் தமிழல் மொழிபெயர்த்துப் பாடப்பெற்ற நூல். 2. A metrical rendering of matsya-purāṇa in Tamil by Vaṭamalaiyappa Piḷḷaiyaṉ of Tinnevelly, 1706 A.D.;
Tamil Lexicon
, ''s.'' The மச்சம் Purana.
Miron Winslow
macca-purāṇam
n. matsya+.
1. A chief Purāṇa in honour of šiva, narrated by Viṣṇu in His fish-incarnation, one of patiṉeṇ-purāṇam, q.v.;`
பதினெண்புராணத்துள் மச்சாவதாரமெடுத்த திருமாலால் சிவபிரானுடைய பெருமை விளங்க உபதேசிக்கப்பெற்ற புராணம். (பிங்.)
2. A metrical rendering of matsya-purāṇa in Tamil by Vaṭamalaiyappa Piḷḷaiyaṉ of Tinnevelly, 1706 A.D.;
திருநெல்வேலி வடமலையப்ப பிள்ளையனால் கி.பி. 1706-இல் தமிழல் மொழிபெயர்த்துப் பாடப்பெற்ற நூல்.
DSAL