தாமசபுராணம்
thaamasapuraanam
தமோகுணப்பிரதான ரான சிவபிரானைப்பற்றிய சைவம், இலிங்கம், காந்தம், ஆக்கினேயம், மச்சம், கூர்மம் என்ற புராணத்தொகுதி. (மச்சபு.முகவுரை.பக்.7.) The group of the chief Puraṇas exalting šiva, in whom the predominating guṇa is tamas, viz., Caivam, Iliṅkam, Kāntam, Akkiṉēyam, Maccam, Kūrmam;
Tamil Lexicon
, ''s.'' A Purana with ''tamasa'' imperfections.
Miron Winslow
tāmaca-purāṇam,
n. id.+.
The group of the chief Puraṇas exalting šiva, in whom the predominating guṇa is tamas, viz., Caivam, Iliṅkam, Kāntam, Akkiṉēyam, Maccam, Kūrmam;
தமோகுணப்பிரதான ரான சிவபிரானைப்பற்றிய சைவம், இலிங்கம், காந்தம், ஆக்கினேயம், மச்சம், கூர்மம் என்ற புராணத்தொகுதி. (மச்சபு.முகவுரை.பக்.7.)
DSAL