Tamil Dictionary 🔍

மீசரம்

meesaram


மேலானது ; விரைவு ; மிகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேலானது. இந்தத் தானியம் மீசரமாயிருக்கிறது. (W.) 1. That which is superior or great; விரைவு. (J.) 3. Speed; மிகுதி. W.) 2. Plenty;

Tamil Lexicon


[mīcaram ] --மீசுரம், ''s. [Tel.]'' That which is superior or preferable, மேலானது. 2. Plenty, as மீசு. 3. ''[prov.]'' Speed, விரைவு. நீர்எனக்கென்னமீசரம். In what are you superior to me? இந்தத்தானியம்மீசுரமாயிருக்கின்றது. The grain is of a superior quality. தானியமீசரமாய்க்கிடக்கிறது. Corn is plenty.

Miron Winslow


mīcaram
n. [T. mīsaramu.]
1. That which is superior or great;
மேலானது. இந்தத் தானியம் மீசரமாயிருக்கிறது. (W.)

2. Plenty;
மிகுதி. W.)

3. Speed;
விரைவு. (J.)

DSAL


மீசரம் - ஒப்புமை - Similar