முகாந்தரம்
mukaandharam
காரணம் ; மூலம் ; வேறுசெய்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேறு விஷயம். இதுவும் முகாந்தரமாய்ச் செல்லுகிறதோ (ஈடு, 9, 8, 3). 3. Another matter; காரணம். 1. Cause, reason; மூலம். யார் முகாந்தரம் போனால் இது கைகூடும்? 2. Means;
Tamil Lexicon
s. reason, cause, sake, account, ஏது. அவன் முகாந்தரமாக, for his ske, by means of him.
J.P. Fabricius Dictionary
, [mukāntrm] ''s.'' Cause, reason, account sake, means, motive, as ஏது; [''ex'' முகம் ''et'' அந்தரம்.] அதற்குமுகாந்தரஞ்சொல்லு. Give a reason for it. அவன்முகாந்தரத்தில்வாங்கினேன். I bought it for his sake.
Miron Winslow
mukāntaram
n. mukha+antara. [T. mukhāntaramu.]
1. Cause, reason;
காரணம்.
2. Means;
மூலம். யார் முகாந்தரம் போனால் இது கைகூடும்?
3. Another matter;
வேறு விஷயம். இதுவும் முகாந்தரமாய்ச் செல்லுகிறதோ (ஈடு, 9, 8, 3).
DSAL